F1 எனப்படும் பார்முலா ஓன் என்னும் கார்பந்தைய
போட்டி உலகின் அதிவேக
கார்பந்தைய போட்டி.
கீழ்கண்ட காணொளி சாதாரண வாகனத்திற்க்கும்
எஃப் ஓன் காருக்கும் உண்டான வேகத்தை
வித்தியாசப்படுத்துகிறது.
இது கிரான் ப்ரீ(பிரெஞ்சு மொழியில் சிறந்த பரிசு) என்று
வழங்கப்படுகிறது. போட்டி தனிநபர்களிடம் காணப்படும்
ஆனால் அவர்கள் தனிநபர்கள் இல்லை ஓட்டுனர்கள்,
வடிவமைப்பாளர் வழிநடத்துனர்,தொழில்நுட்பப்பிரிவு
என்று குழுவாக இயங்குகின்றனர். கீழ்கண்ட காணொளியில்
எவ்வளவு துரிதமாக டயர் மாற்றப்பட்டு எரிபொருள்
நிரப்பப்பட்டு காற்று சரிபார்க்கப்படுகிறது என்பதை பாருங்கள்!!

கார்பந்தைய
தூரம் 300கிமியை சுற்றி காணப்படும்.பந்தைய
பாதைகளை பொறுத்து வழிதட சுற்றுக்கள் கணக்கிடப்படும்
நேர அளவு 2மணி நேரம் வரை வழங்கப்படும்.
பாதைகளை பொறுத்து வழிதட சுற்றுக்கள் கணக்கிடப்படும்
நேர அளவு 2மணி நேரம் வரை வழங்கப்படும்.
முதல் முதலாக
இப்போட்டிகள் 1920 முதல் 1930
வரை ஐரோப்பிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள்
என்ற பெயரிலேயே நடத்தப்பட்டன.
வரை ஐரோப்பிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள்
என்ற பெயரிலேயே நடத்தப்பட்டன.
பார்முலா
என்பது கணக்கில் சில வழிமுறைகளை பின்பற்றி
விடையை தேடுவது இங்கும் சில அடிப்படை
முறைகளை பின் பற்றி நடத்தப்படுவதால்
பார்முலா1 கார்பந்தையம் என்று வழங்கப்படுகிறது.
விடையை தேடுவது இங்கும் சில அடிப்படை
முறைகளை பின் பற்றி நடத்தப்படுவதால்
பார்முலா1 கார்பந்தையம் என்று வழங்கப்படுகிறது.
எஃப்1 காரின்
எடை 550கி.கிராம். காரின் மேல்பக்கம்
கார்பன்,இரும்பு,பைபர் போன்றவைகளை
கலவையாகக் கொண்டு அமைக்கப்பெற்றதாகும்.பந்தைய
கார்கள் மணிக்கு 350கிமி வரை
செலுத்தப்படுகிறது.(சென்னையிலிருந்து திருச்சிக்கு
1மணி நேரத்தில் சென்றடையலாம்) சிறிய வகை
விமானங்கள் டேக் ஆஃப் எனும் மேலே செல்வதற்கு
ஊர்ந்து செல்லும் வேகத்தை விட காரின் வேகம்
அதிகமாக இருக்கும். எஃப்1 கார்கள் தனது வேகத்தை
0விலிருந்து 160கி.மிக்கு கொண்டுவரவும் மீண்டும்
0விற்க்கு கொண்டு செல்ல 4 வினாடிகள் போதும்.

உலகம்
முழுவதும் பரவலான அளவு ரேஸ்
ரசிகர்கள் உள்ளனர். சுமாராக தொலைக்காட்சி
வழியாக 500 மில்லியன் அளவு ரசிகர்கள்
கண்டுகளிக்கின்றனர்.
ரசிகர்கள் உள்ளனர். சுமாராக தொலைக்காட்சி
வழியாக 500 மில்லியன் அளவு ரசிகர்கள்
கண்டுகளிக்கின்றனர்.
எஃப்1
ஓட்டுனர்கள் ஒவ்வொரு முறை
வாகனத்தில் நுழையும் போதும் வெளியேறும்
போதும் தன் காரின் (ஸ்டியரிங்) இயக்கும்
வட்டவடிவான கைப்பிடியை அகற்றி பின்னர்
பொருத்த வேண்டும்.
வாகனத்தில் நுழையும் போதும் வெளியேறும்
போதும் தன் காரின் (ஸ்டியரிங்) இயக்கும்
வட்டவடிவான கைப்பிடியை அகற்றி பின்னர்
பொருத்த வேண்டும்.
எஃப்1 காரின்
பிரேக் டிஸ்குகள் 100டிகிரி சென்சியஸ்
அளவு வெப்பத்தை தாங்கும் சக்தி கொண்ட
கார்பன் இழைகளால் அமைக்கப்பெற்றதாகும்.
இது இரும்பின் உருகுநிலையை விட அதிக சக்தி
தன்மை கொண்டதாகும்.
அளவு வெப்பத்தை தாங்கும் சக்தி கொண்ட
கார்பன் இழைகளால் அமைக்கப்பெற்றதாகும்.
இது இரும்பின் உருகுநிலையை விட அதிக சக்தி
தன்மை கொண்டதாகும்.
எஃப்1 கார்
ஓட்டுனர் திடீரென பிரேக் பிடிக்கும்
போது “சாதாரண கார் டிரைவர் ஒரு சுவற்றின்
மேல் 300கிமி வேகத்தில் காரை இடித்தார்
எனில் அவர் என்ன அனுபவம் பெறுகிறாரோ
அந்த அனுபவத்தை பெறுவார்”.
போது “சாதாரண கார் டிரைவர் ஒரு சுவற்றின்
மேல் 300கிமி வேகத்தில் காரை இடித்தார்
எனில் அவர் என்ன அனுபவம் பெறுகிறாரோ
அந்த அனுபவத்தை பெறுவார்”.
எஃப்1 காரின்
எஞ்சினின் பிஸ்டன்
வினாடிக்கு 18,000 முறை செயலாற்றுகிறது.
சாதாரண கார் 6000 முறை மட்டுமே
செயலாற்றும்.இது மூன்று மடங்கு அதிகமாகும்.
போட்டியில் கலந்து கொள்ளும் காரின் எஞ்சின்
2 மணி நேரத்தில் தன் வாழ்நாளை
முடித்துக்கொள்கிறது.இவ்வகை
எஞ்சின்களை சாதாரண கார்களில்
பயன்படுத்தினால் அவை 20 ஆண்டு
காலம் வரை விசுவாசமாக வேலையாற்றும்.

எஃப்1 காரில்
80,000 உதிரிபாகங்கள் உள்ளன.
பாகங்களை இணைக்கும் போது 99.9%வரை சரியாக
இணைத்தாலும் அந்த காரை போட்டிக்கு
கொண்டு சென்றாலும் காரோடு இணைக்கபட்ட
கணிப்பொறி 80% இணைப்பு பாகங்கள்
தவறாக இணைக்கப்பட்டதாகவே காட்டும்.
100 சென்சார்கள் காரையும் மானிட்டரையும்
இணைகின்றன.அவற்றை இணைக்கும்
ஒயர்களை அளவிட்டால் சுமார் ஒரு கிலோமீட்டர்
வரை இருக்கும்.

டயர்களுக்கு
நைட்ரசன் வாயு நிரப்பப்படுகிறது
ஏனெனில் மற்ற வாயுக்களை விட இது
அதிக நெகிழ்வு தன்மை கொண்டதாகும்.சராசரி
கார்களின் டயர்கள் 60,000 முதல் 1,00,000கிமி
வரை பயணம் செய்யும் படி அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் எஃப்1 கார்களின் டயர்களின் வாழ்நாள்
90கிமியிலிருந்து 120கிமி வரைதான்.போட்டியின்
போது அரைகிலோ அளவு டயரின் அளவு குறைகிறது.
கார்களின் டயர்களின் சுழற்சிவீதம் வினாடிக்கு 50
முறைக்கு மேல் இருக்கும். இந்த வரியை படிக்க
கட்டாயம் குறைந்தது 5 வினாடிகளாவது ஆகும்
ஆனால் எஃப்1 போட்டியின் போது மூன்றே
வினாடிகளில் டயர் மாற்றப்படுகிறது.

பந்தையத்தின் போது வினாடிக்கு
12 லிட்டர் எரிபொருளை எரிக்கிறது.மீண்டும்
எரிபொருளை நிரப்ப அமெரிக்க ராணுவ
ஹெலிகாப்டர்களில் எரிபொருளை நிரப்பும் முறையை
பின்பற்றுகின்றனர்.
12 லிட்டர் எரிபொருளை எரிக்கிறது.மீண்டும்
எரிபொருளை நிரப்ப அமெரிக்க ராணுவ
ஹெலிகாப்டர்களில் எரிபொருளை நிரப்பும் முறையை
பின்பற்றுகின்றனர்.
ஒவ்வொரு போட்டி
முடிவுறும் போதும் ஓட்டுனர்கள்
தனது எடையில் சுமார் 5 கிலோ வரை இழந்திருப்பர்.
அவர்களின் இரத்த அழுத்த அளவும் சாதாரண
அளவை விட ஐந்து மடங்கு கூடியிருக்கும்.
தனது எடையில் சுமார் 5 கிலோ வரை இழந்திருப்பர்.
அவர்களின் இரத்த அழுத்த அளவும் சாதாரண
அளவை விட ஐந்து மடங்கு கூடியிருக்கும்.
டையர்கள்
உராய்வின் போது உண்டாகும் வெப்பத்தின்
அளவு 900-1200டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும்.
(சாதாரண நீர் கொதிப்படைய 100டிகிரி செல்ஸியஸ் போதும்)
அளவு 900-1200டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும்.
(சாதாரண நீர் கொதிப்படைய 100டிகிரி செல்ஸியஸ் போதும்)
போட்டியாளர்கள்
பயன்படுத்தும் தலைகவசம் மிகவும்
கடினமான ஒன்றாகும் யாதெனில் 800டிகிரி செல்ஸியஸ்
வரையான நெருப்பில் சுடப்பட்டு 45 நிமிடங்கள்
வரை நெருப்பை தாங்குமா என்று
கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.
300கிமி வேகத்தில் சென்று மோதினாலும்
தலைகவசத்தின் முன்கண்ணாடி உடையாதவாறு
அமைக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது
2.5மில்லிமீட்டர் தூரம் வரை கூட ஏதேனும்
பொருள் துளைத்திருந்தாலும் அத்தலைகவசம்
நிராகரிக்கப்படும்.

போட்டி
ஓட்டப்பாதை ஈரமாக இருப்பின் டயர்கள்
250லிட்டர் வரை நீரை உறிஞ்சுகின்றன.
(ஒரு நபர் ஒரு நாளில் பயன்படுத்த இந்த நீர் போதுமே!!)
250லிட்டர் வரை நீரை உறிஞ்சுகின்றன.
(ஒரு நபர் ஒரு நாளில் பயன்படுத்த இந்த நீர் போதுமே!!)
இத்தாலியில்
உள்ள மோன்சா என்னும் ஓடுபாதை
உலகிலேயே மிகவும் கடினமான ஓடுபாதையாகும்.
இங்கு பிரேக் பிடிக்கும் போது இரண்டே நொடிகளில்
200கிமீயிலிருந்து 60கிமீக்கு குறையும்.
உலகிலேயே மிகவும் கடினமான ஓடுபாதையாகும்.
இங்கு பிரேக் பிடிக்கும் போது இரண்டே நொடிகளில்
200கிமீயிலிருந்து 60கிமீக்கு குறையும்.
பந்தயம்
முடிந்து நிற்க்கும் காரின் டயரின் மீது
முட்டையை உடைத்து ஊற்றினால் உடனடி
ஆம்லெட் ரெடி.அப்போது டயரின் வெப்ப நிலை
120டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும்.
முட்டையை உடைத்து ஊற்றினால் உடனடி
ஆம்லெட் ரெடி.அப்போது டயரின் வெப்ப நிலை
120டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும்.
எஃப் ஓன் காரை இயக்குவது பற்றிய எளிய காணொளி
மிக சிறந்த 10 சிறந்த கார்பந்தைய வீரர்கள்!!
என்ன கார் ஓட்ட
ரெடியாயிட்டிங்களா சரி
எம்ஜிஎம்முக்கோ கிஷ்கிந்தாக்கோ கிளம்புங்க
நம்மளால முடிஞ்சது அதுதான்!!!
எம்ஜிஎம்முக்கோ கிஷ்கிந்தாக்கோ கிளம்புங்க
நம்மளால முடிஞ்சது அதுதான்!!!
.
.
விளையாட்டுக்களைப்பற்றி தெரிந்த சங்கதிகளை விட அதிகமாகவே கூறுகின்றீர்கள். எல்லாம் அசத்தல் வகை. அதுவும் தமிழில் பார்முலா ஒன் பற்றி. தகவல்கள் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தவைகள்.
ReplyDeleteஆந்கிலத்தில் NO WORDS என்று சொல்வார்கள்..
ReplyDelete....
..........
...............
நாண் அதுதாண் சொல்ல விரும்புறேன்..
ஃபார்மூலா ஓன் ஐ பற்றி Discovery Channel ல் பார்த்த எண்ண அனுபவம் கிடைக்குமோ, அந்த அனுபவம் கிடைத்தது... தெளிவாண ஆராய்ச்சி, எளிமையான வார்தைகள்.. மிக சரியான வீடியோக்கல் தேற்வு செய்து, எளிமையாக புறியவைத்ததில் "நோ வோர்ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்"
ஆனந்த் ராஜ்.P தல ஆதரவுக்கு மிகவும் நன்றி உங்களை போல உள்ளவர்களால் தான் நான் மென்மேலும் சிறப்பாக எழுத முடியும் என்ற நம்பிக்கை கிடைக்கிறது.(உங்களின் டிவிட்டர் ரசிகன்)
ReplyDeleteSuresh தளபதி என் ஒவ்வொரு மொக்கை பதிவையும் நீ மன்னிச்சு பாராட்டுற நான் உனக்கெல்லாம் கோவில் கட்டி கும்பிடனும்!!!
ReplyDelete